என் மகனுக்கு 10 வயது ஆகிறது. ஆனால் தூங்கும்போது அவனுடைய ஆணுறுப்பு விறைத்து எழும்புகிறது. இது எதனால்?
கவலைப்பட வேண்டாம். இது இயற்கையே. ஆண் பிள்ளைகளை பொறுத்தவரை குழந்தை பருவம் முதலே ஆணுறுப்பு விரைப்பு அடையும். குறிப்பாக அதி காலையில், அல்லது இரவில் இயற்கையாகவே நிகழும். முதலில் நானும் பயந்தேன். பின் முருத்துவரிடம் கேட்டு அரித்தேன். உங்கள் மகனுக்கு 10 வயது ஆகிவிட்டது, பருவ வயதை நோக்கி நகர்கிறான். இனி அடிக்கடி இப்படி விரைப்புகள் வரும். அதை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். இது இயல்பாக நடக்கும் அரோகியமான செயல். அதே போல் ரொம்ப இருக்கமான உள்ளாடை அணிய வேண்டாம், அது இரத்த ஓட்டத்தை பாதிக்கும். இரவில் உள்ளாடை அண்ணியாமல் தூங்க வேண்டும்.