மனதளவில் வலிமையானவர்கள் ஆண்களா? பெண்களா?
100 சதவீதம் பெண்கள் என்றே சொல்வேன்..
"ஒரு உறவு முறிவில் ஆண் அப்படியே தேங்கி போவான் ஆனால் ஒரு பெண் அடுத்த கட்டம் சென்றுவிடுவாள் அது பெண்ணுக்கே இருக்கும் மன வலிமை,"
"மனைவி இறப்பின் பின் கணவனால் சுயமாக தனியாக ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது ரொம்ப கடினம் ஆனால் கணவன் இறந்த பின் தனி ஒரு ஆளாக குழந்தையை வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டு வந்து விடும் பெண்கள் நிறைய பேரை நான் பார்த்து இருக்கிறேன், இது எல்லாம் பெண்ணுக்கே இருக்கும் மன வலிமைதான் காரணம்,