ஒரு பெண் கணவனிடம் விரும்புவது எதை?
1. உறவினர்கள் மத்தியில் மனைவியை விட்டு கொடுக்காமல் இருத்தல்.
2. மனைவியின் குடும்பத்தையும் தன்னுடைய குடும்பமாக பார்த்தல்
3. மனைவியின் சுயமரியாதை எந்த இடத்திலும் கெட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளுதல்
4. மனைவியின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்ற முயற்சி செய்தல்
5. பொது இடத்தில் மனைவியை திட்டாமல் இருத்தல்.
6. சிறிய சிறிய விஷயங்களுக்கு எல்லாம் சிடுசிடுவென இருக்காமல் முடிந்த அளவு புன்னகையுடன் பேசுதல்
7. மனைவிக்கு பாதுகாப்பான உணர்வை கொடுத்தல்.
8. தன்னால் முடிந்த பொழுது மனைவியின் வேலைகளில் பங்கு கொள்ளுதல்.