உங்கள் வாழ்வில் மிகவும் தாமதமாக தெரிந்து கொண்ட சில உண்மைகளை பகிர முடியுமா?



1.இறைவனை தவிர வேறு யார் மீதும் நம்பிக்கை கொள்ள கூடாது 

 2.மனித உறவுகள் தேவைக்கு மட்டுமே இருக்கும் 

 3.பெற்ற தாய் தந்தை எனினும் வாயும் வயிறும் வேறு என்பது புரிய சில அனுபவங்கள் தேவை படுகிறது. 

 4.காதல் புனிதம் தான் அதில் சுயநலம் இல்லாத வரை.

 5.எவ்வளவு கஷ்டமான நிலைமையிலும் ஒருவரின் நல்ல குணம் அவனை உயர்த்தும்.எவ்வளவு வசதி இருந்தாலும் ஒருவரின் தாழ்வான குணம் அவரை தாழ்த்தி விடும்