ஒருவரின் துரோகம் இன்னொருவரை எப்படி மாற்றுகிறது?



2.5 வருடங்களாக பழகிய ஒரு பெண் தோழி எனக்கு துரோகம் செய்தார்.இதனால் நான் நிலைகுலைந்து மனநலம்,உடல்நலம் பாதிக்கபட்டு பிறகு மீள 1.5 வருடங்கள் ஆனது.துரோகத்தின் வீச்சு அப்படிபட்டது.நம்பியவர்களுக்கு துரோகம் செய்யாதீர் அப்படி செய்தால் அவர்களுக்கு கடைசி வரை தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள்