ஏன் பெண்கள் 25 வயதுக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?



நானும் அதையே தான் கேக்குறேன். 

 ஏன் 25 வயதுக்குள் திருமணம் செய்ய வேண்டும்? 

 26, 27 ல் பண்ணக் கூடாதுனு ஏதாவது இருக்கா ?? இல்ல 30+ ல தான் பண்ணக் கூடாதா? 

 அவரவர் சூழ்நிலையை பொறுத்து அதற்கேற்ப திருமணம் செய்யலாம்.

 20 க்குள் முடிக்கணும், 25 க்குள் முடிக்கணும்னு சொல்லி.. பாவம் ஏழை வீட்டுப் பெண்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது இந்த வீணாய்ப் போன சமுதாயம்.