வாழ்க்கையில் செய்ய வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள் என்ன?
யார் மீதும் அதிகமாக இரக்கப்படவும் கூடாது.. அதனால் இரக்கமே இல்லாத குணமாகவும் இருக்க கூடாது..
உழைக்கும் வயதில் ஓய்வெடுக்க கூடாது.. பின்பு ஓய்வெடுக்க வேண்டிய வயதில் உழைக்க நேரிடும்..
யாருக்கேனும் வாக்குறுதி கொடுக்க கூடாது.. அப்படி கொடுத்தால் அதை நிறைவேற்ற தவறக்கூடாது..
தேவை இல்லாமல் பொய் சொல்லக்கூடாது.. தேவை படும் இடத்தில் பொய் சொல்வதால் தவறில்லை…
இன்று எதை விதைக்கிறோமோ அதை தான் நாளை அறுவடை செய்யவேண்டும்.. வினை விதைத்தால் வினை தான் நம்மை வந்து சேரும்.. என்பதில் ஐயமில்லை…