ஆண்மை இல்லாத ஆண்களை பெண்கள் ஏற்றுக் கொள்வார்களா?
சத்தியமாக ஆண்மை இல்லாத ஆண்களை பெண்கள் 99% ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
ஒருவேளை ஒரு பெண் அளவிற்கு அதிகமான காதல் காரணமாக அந்த ஆணை ஏற்றுக் கொண்டாள் என்றால், உடல் சார்ந்த தேடல்களுக்கு அவள் என்ன செய்வாள்?
என்னுடைய பார்வையில் சில வரிகள்…
1.காதல் காரணமாக அவனை ஏற்றுக் கொண்டு உடல் தேவைக்கு வேறு ஒரு ஆணைத் தேடிச் செல்வது முற்றிலும் தவறானது. அதற்கு அந்த ஆண்மை இல்லாத ஆணை ஏற்றுக் கொள்ளாமலே இருந்திருக்கலாம்.
2.அல்லது உடல் சார்ந்த தேவைகளை அந்தப் பெண் கட்டுப்படுத்தி கொண்டு அந்த ஆண்மகனுடன் வாழ்கிறேன் என்று விருப்பம் தெரிவித்தால், அதை ஏற்பவன் மனதில் மனதளவில் கூட ஆண்மை பெறாதவன் என்று நான் கருதுகிறேன். சீண்டல் செய்யாத காதலியும் தீண்டல் செய்யாத காதலனும் இருந்தாலும் இல்லாததற்கு சமமாகும் இதுவே என் கருத்து…