ஒருவரை ஏமாற்றுவது   தவறா  அல்லது ஒருவரிடம் ஏமாறுவது  தவறா?



ஏமாற்றுவது, ஏமாறுவது இரண்டுமே தவறு தான்… முதல் முறை நான் ஏமாந்தால் அது ஏமாற்றியவர்களின் தவறு… இரண்டாவது முறை நான் ஏமாந்தால் அது முழுக்க என்னுடைய தவறு மட்டுமே…