பணம் நம்மிடம் இல்லை என்றால் உறவினர்கள் நம்மை எவ்வாறு நடத்துவார்கள்?



அனுபவத்துல சொல்றேன் 

 1.கொஞ்சம் கூட நம்மள மனுசங்களா மதிக்கவே மாட்டாங்க. 

 2.அவங்க தேவைக்கு நம்மள பயன் படுத்திக்குவங்க. 

 3.அவங்க வீட்ல எந்த நல்லது கெட்டது நாலும் நமக்கு யாரோ சொல்லிதா தெரிய வரும். 

 4.முக்கியமா நம்ம வீட்டுக்கு வரத கம்மி பண்ணிக்குவாங்க. 

 5.ரெண்டு வார்த்த அதையும் அளந்து அளவா பேசுவாங்க. 

 6. அறிவுரை அடை மழையா பொழிவாங்க.