நாம் வாழ்வதற்கு பணம் வேண்டுமா இல்லை நிம்மதி வேண்டுமா?
இன்றைய காலத்தில் பணம் இருந்தால் தான் நிம்மதியும் கிடைக்கும்.
நீங்க எவ்ளோ நல்லவங்களா வேணும்னா இருங்க, உங்க கையில காசு இல்லாம இன்னொருத்தரை Depend பண்ணி இருந்தா, அங்க உங்களுக்கு மதிப்பு இருக்காது. அதனால நிம்மதியும் இருக்காது.
நம்முடைய மதிப்பை கெடுத்துக்கொள்ளாமல் இருக்க நாம் முதலில் Independent ஆக இருக்க வேண்டும், அதற்கு பணம் கண்டிப்பா வேணும்