எம்மதத்தை பின்பற்றினால் உண்மையிலேயே இறைவனை அடையமுடியும்?அணைத்து மதத்தையும் "படித்து" புரிந்து கொள்ளுங்கள். எந்த மதம் பின்பற்றினால் உண்மையிலேயே இறைவனை அடைய முடியும் என உங்கள் அறிவும் மனதும் சொல்கிறதோ அதை பின்பற்றுங்கள்.