திருமணமான ஒரு பெண் வேலைக்கு செல்லும் இடத்தில் சக ஊழியர் உடன் காதல் வசப்பட வாய்ப்பு உள்ளதா? உளவியல் ரீதியாக இது சாத்தியமா?




கணவர் மேல் உண்மையான பாசம் இருந்தால், எந்த விதத்திலும் ஒரு பெண் சபலபட மாட்டாள். வேலை பார்க்கும் பெண்கள் ஆணோடு இணைத்து வேலை செய்யும் போது, பேசி கொள்வது இயல்பு. அதற்க்காக காதல் வயப்படுவாள் என்று சொல்வதெல்லாம் ஏற்று கொள்ள முடியாது.