மீன், கோழி,ஆடு,என்று இவைகளை கொன்று சாப்பிடுகிறோம்.இது பாவமில்லையா?


தாவரங்களுக்கும் உயிர் உண்டு, உணர்வும் உண்டு என்று படித்திருக்கிறோம்.

நாம் ஒரு செடியை கிள்ளப் போகிறோம் என்றால், நம்மை ஒருவர் கிள்ளும் போது எப்படி உணர்கிறோமோ அதே மாதிரி தாவரங்களும் உணருமாம்…

ஆனால் அதை தான் வெட்டி, வேக வைத்து சாப்பிடுகிறோம் …

இது லாம் பாவமில்லையா?

சிவப்பு நிறத்தில் இரத்தம் வந்தா மட்டும் தான் பாவத்தில் சேர்த்துப்பீங்களா?