திருட்டுத்தனம் பல பெண்களிடம் இயற்கையாகவே இருக்க காரணம் என்ன?

பல பெண்களிடம் அல்ல,..



எல்லா பெண்களிடமும் இருக்கிறது.

இந்த திருட்டுத்தனம்…

எங்கள் கூடவே பிறந்ததாயிற்றே,..!

எங்களை விட்டு எப்படி போகும்.???

வகுப்பில் தோழியிடம், ஆசிரியர்க்கு தெரியாமல் திருட்டுத்தனமாக பேசுவதில் இருந்து,

தாய், வேலை செய்துக் கொண்டு இருந்தாலும் தன் பிள்ளையை திருட்டுத்தனமாக ஓரக்கண்ணால் கவனிப்பது,

தனக்கானவனை திருட்டுத்தனமாக எப்போதுமே ரசிப்பது வரை…

எங்கள் திருட்டுத்தனமான அன்பிற்கும், பாசத்திற்கும் எப்போதுமே அளவே இல்லை….