பெண்களிடம் பேசக்கூடாத ஆறு விடயங்கள் என்னென்ன?


பெண்கள் எப்போதும் புரியாத புதிர்தான்

சாதாரணமா பேசினாலே பிரச்சினை தான்

பேசல என்றாலும பிரச்சினை தான்..

இதுல பேசக் கூடாத விஷயங்கள் என்றால் என்னவா இருக்கும்

எனக்கும் தெரியல

தெரிஞ்சா சொல்லுங்க

எனக்குத் தெரிஞ்சு ஒரு பெண்ணைப் பத்தி இன்னொரு பெண் கிட்ட பேசுறது தான் பெரிய விஷயம்..

பத்திக்கும்…🔥🔥🔥🔥🔥