ஆண்கள் அதிகம் விரும்புவது எது?
ஆண்கள் அதிகம் விரும்புவது பெண்களைத் தான்…
(தாய், தாரம், சகோதரி, மகள், இப்படி ஏதோ ஒரு உறவில்…),
அதுக்கப்பறம் கனவு பைக், கனவு வேலை, சுவையான சாப்பாடு, இப்படி இன்னும் நிறைய இருக்கு …
ஆனா, அதிகம்ன்னு வரும்போது…🤔🤔🤔
தாய்மை கலந்த அன்பையும்… அன்பு கலந்த காதலையும்…
அதிகமா விரும்புறாங்கன்னு நினைக்குறேன். 🤷🏻♀️🤷🏻♀️🤷🏻♀️🤷🏻♀️