என் கணவர் என் மீது அன்பு காட்டவில்லை, அதனால் வேறு ஒரு ஆணை நான் நேசிப்பது தவறா?

வேறு ஒரு ஆணை நேசிப்பது தவறு இல்லை. அது உங்க விருப்பம்…

ஆனா, இவர் கூட இருந்து கொண்டே , இவர் உழைக்கும் காசை செலவு செய்து கொண்டே இன்னொருவரை நேசிப்பது சரி ஆகாது.

இப்போதுள்ள உங்க கணவரை சட்டப்படி விவாகரத்து பண்ணிட்டு நீங்க என்ன வேணாலும் பண்ணுங்க.