எதுபோன்ற விஷயங்கள் ஒரு பெண்ணை நீண்ட நாட்கள் ஒரு ஆணினுடைய மனதில் தங்க வைக்கிறது?
ஆணுக்கு பெண்ணால் தரப்படும் காமத்தை விட அன்பு பெரிது. "வயித்துக்கு சாப்பிடுங்க" என்று அள்ளி உணவு பரிமாறும் பெண்ணிடம் தன் தாயை பார்ப்பான். பெண் தந்த உடல் சுகம் மறந்துவிடும். சுகத்தை வேறு பெண்ணிடம் நாடி பெறலாமென விலகுவான். ஆனால் உள்ளத்தின் காயத்தை ஆற்றிய பெண்ணாக இருந்தால் அவளை ஆண் மறக்க இயலாது. அவளை போல வேறு ஒரு பெண் இனி பிறப்பதே இல்லை என சோகத்தில் மூழ்கி மெல்ல மெல்ல இறப்பான். அன்பும், அக்கறையும் கொண்ட பெண்ணின் பிரிவு ஆணை கொன்றுவிடும்.