ஒரு ஆணுக்கு பல பெண்களுடன் உறவு கொள்ள ஆசை வருவது ஏன்? பெண்களுக்கும் அவ்வாறான ஆசை வருமா?





ஆணாகட்டும் பென்னாகட்டும் திருமணமே முடிந்து இருந்தாலும் சில நேரம் எதிர் பாலினம் மீது ஈர்ப்பு வரும். அது சினிமா கார்களாக இருக்கலாம், உடன் வேலை பார்ப்பவறாக இருக்கலாம். இதில் குற்றம் ஒன்றும் இல்லை. ஆனால் அந்த ஈற்பை நடைமுறை படுத்த துடித்தால் வாழ்க்கை நரகமாகி விடும். சிறியதாக மனதில் கற்பனை செய்து விட்டு நடைமுறை வாழ்க்கையில் வந்து விடணும். அந்த ஆசையை நம் துணையுடன் அனுபவித்து விடணும். ஒருவனுக்கு ஒருத்தி தான் குடும்பத்துக்கும், சமூகத்திற்கும் நல்லது.