பூனை குறுக்கே சென்றால் கெட்ட சகுனமாகக் கருதுவது ஏன்? தெளிவான விளக்கம் தருக.


மன்னர்கள் ஆட்சி காலத்தில், படை வீரர்கள் இன்னொரு நாட்டின் மேல் போர் தொடுக்க செல்லும் போது, ஒவ்வொரு ஊர் வழியாக தான் செல்வர். 

 பூனைகள் எப்பொழுதும் மனிதர்கள் இருக்கும் இடத்தில் தான் வாழும். 

 அதனால், பூனை குறுக்கே சென்றால், அந்த பகுதியில் மக்கள் வாழ்கிறார்கள், அங்கே செல்வது கூடாது என்று படைவீரர்கள் வேறு பாதை நோக்கி செல்வார்கள். ஆகவே, இப்பழமொழி அக்காலத்திற்கு வேண்டி சொல்ல பட்டது. 

 இக்காலத்தில் பூனைகள் குறுக்கே சென்றால் காரிய தடை உள்ளதா என தெரியவில்லை.d