உங்களுடைய வாழ்க்கை அனுபவம்

 என்ன?


வறுமை என்றும் நிலை அல்ல.. காலம் மாறும் நம் நிலையும் மாறும்.

பணம் இருந்தால் தான்.. நாம் இருப்பதே நான்கு பேருக்கும் தெரிகிறது.

பிறந்த வீடாகவே இருந்தாலும்.. நம் திருமணத்திற்கு பிறகு அந்த வீட்டின் விருந்தாளிகள் தான்..

விருந்தும்.. மருந்தும்.. மூன்று நாட்கள் தான். உடன் பிறந்தவர்கள் வீட்டுக்கு சென்றாலும்.. மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால்.. நம் மதிப்புக்கெடும்.

யாசகம் பெறுப்பவர்களாக இருந்தாலும்.. அவர்களுக்கு எதையும் கொடுக்கும் முன் யோசி.. கொடுத்த பிறகு அதை பற்றி யோசிக்காதே..

அன்பு எங்கே என்று வெளியே தேடாதே.. அன்பின் தொடக்கம் நீயாக இரு.உன்னை புரிந்தவர்கள் உன்னை தேடி வரட்டும்..