வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் இருப்பவர்களுக்கு என்ன தீர்வு?
முதல் முறை ஏற்படும் காயம், அதிக வலியை தரும்…
அடிக்கடி காயப்படும்போது காயங்களின் அளவு தான் அதிகரிக்குமே தவிர, வலியின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும்…
இதற்கு காரணம், எதையுமே பழகிக்கொள்ளாத வரை மனம் ஏற்றுக்கொள்ளாது…
எனவே, எதையும் ஏற்றுக்கொள்ளும்படி, மனதைப் பழக்கிவிட்டால் போதும்… சாக தோன்றாது… வாழ்ந்துப் பார்க்கத்தான் தோன்றும்.🖤 வாழுங்களேன்,…🖤🖤 உங்கள் வாழ்க்கையை, உங்கள் விருப்பப்படி…🖤🖤🖤