அது எப்படி இந்த பெண்களுக்கு மட்டும் "டக்கு டக்கு" என்று கண்கள் கசிகின்றன?


அப்படி கண்ணீர் சிந்துவதால் தான், அவர்களின் மன அழுத்தம் குறைந்து ஆண்களை விட அதிகமான ஆயுளுடன் வாழ்கின்றனர்.

 எல்லாத்தையும் மனசுக்குள்ளேயே வச்சுக்கிட்டு அழுத்தத்தோடு இருப்பதால் தான் ஆண்களில் பல பேர் இளவயதிலேயே கூட மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போகின்றனர். 

 சில ஆண்கள் அழுதாலும், ஏண்டா பொட்டை மாதிரி அழுறனு கிண்டல் பண்ணுவாங்க. 

 இயற்கையாக அழும் உரிமை கூட ஆண்களுக்கு இங்கு இல்லை என்பது கசப்பான உண்மை.