உலகில் மிகப்பெரிய சாபம் எது?வறுமை தான்..அடுத்த வேளைக்கு அரை வயிறு கூட உண்ண முடியாத நிலைக்கு ஆளாக்கும் கொடுமை மிக்க கொடூரமான பசி பட்டினி வறுமை தலை விரித்தாடும் சூழல் தான் உலகின் மிக பெரிய சாபம்..என்று நான் அடித்து சொல்கிறேன்..😌