நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

1.ஆரோக்கியமான உடல்

2.திருப்தி அடையும் மனம்

3.நேர்மையாக சம்பாதித்த பணம்

4.அனுசரணையான குடும்பம்

5.ஊக்கப்படுத்தும் துணை

6.உற்சாகம் தரும் நட்பு

7.சரி தவறு கணிக்கும் பக்குவம்

8.சில சறுக்கல்களைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமை

9.தேவை ஆசை வித்தியாசம் உணர்வது

10.இறை நம்பிக்கை அல்லது இயற்கையின்‌ மீது நம்பிக்கை