எந்தெந்த செயல்கள் ஒருவனை ஏழ்மை நிலையிலேயே வைத்திருக்கும்?



  1. வரவுக்கு மீறிய செலவுகள் செய்வது, அதாவது ஆடம்பரமான வாழ்க்கை முறை ஏழ்மை ஆக்கும்.
  2. போதை பழக்கம், சூதாட்டம், தவறான நட்புகள், தவறான பெண் தொடர்புகள் போன்ற தீய பழக்கவழக்கங்கள், யாரையும் ஏழ்மை ஆக்கும்.
  3. திட்டமிடல் இல்லாத வாழ்க்கை முறை. அதனால் ஏற்படும் தவறான முடிவுகள்.
  4. உழைப்பை விட பொழுதுபோக்கிற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பது. உழைப்பே உயர்வு தரும்.