உங்கள் வாழ்க்கையில் வருத்தப்படும் அளவிற்கு நீங்கள் செய்த மிகப் பெரிய தவறு என்ன?
கண்மூடித்தனமாக நண்பர்களை நம்பியது
அவர்களுக்காக கடன் பத்திரங்களில் ஜாமின் கையெழுத்திட்டது
ஒன்றிரண்டு தடவை அவர்களால் பாதிக்கபட்ட போதும் மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கியது
வாய்ப்பை பயன்படுத்தி அவர்கள் என்னை வைத்து செய்தது
நிறையங்க
சொன்னா இடம் பத்தாதுங்க
பழகுங்கள் பகுத்து பழகுங்கள் இல்லையேல் பழிக்கு ஆளாவீர்கள்
தனது குடும்பத்தை மட்டுமே நம்புங்கள் வாழ்க்கை செழிக்கும்