ஐயர் இல்லாமல் தனி நபராக முன்னோர்க்கு திதி கொடுக்கலாமா?
ஓ. தாராளமா!
திதி கொடுப்பது என்பது என்ன?
இறந்த தன்னுடைய பெற்றோர்களை, முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு பிடித்ததை படைத்து, அதனை அவர்கள் உண்ணுவதாக வணங்கி வழிபடுவது!
அதற்கு ஒவ்வொரு இனத்திலும் ஒரு செயல் வடிவம் இருக்கலாம். அதனை பின்பற்றி தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
உங்களுக்கு பிடித்தது போல செய்யுங்க! உங்க முன்னோரின் ஆன்மாவுக்கு உங்கள் செயல் பிடிக்குமா? அல்லது யாரோ ஒருவரின் செயல் பிடிக்குமா?