நீங்கள் உங்கள் காம உணர்வை எவ்வாறு கட்டுப்படுத்தி கொள்கிறீர்கள்?
அவ்வப்போது சுய இன்பம் மேற்கொண்டு அதை தணித்து கொள்வேன்.
காம உணர்வு வருவது தவறல்ல.. உடலுறவு கொள்வதும்தவறல்ல..
உடலுறவு கொள்வதற்கு எல்லாருக்கும் துணை கிடைப்பதில்லை என்கிற போது. சுய இன்பம் மூலமாக காமத்தை தணித்து கொள்ள வேண்டும்..
அவ்வாறு செய்யாமல் காமத்தை உள்ளார வைத்துக்கொண்டு அடக்கி வைத்தால் ஒரு கட்டத்தில் உணர்ச்சி உந்துதலில் யாரையாவது வன்புணர்வு செய்யும் மனநிலைக்கு ஆளாவோம்.