வாழ்க்கையில் மிகவும் கொடுமையானது எது?
நம்பியவர்கள் செய்யும் துரோகம்…
இளம் வயதில் ஏற்படும் இறப்பு…
கண்ணெதிரே நடக்கும் விபத்து..
நமக்கு பிடித்தவர்களின் நிரந்தர பிரிவு..
பெற்றவர்களை இழந்து தவிக்கும் குழந்தையின் அழு குரல்...
வீதியோரம் யாருமின்றி தனித்து விட பட்ட முதியவர்கள்…