இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த காதலர்கள் காரைக்குடியில் காவல் நிலையத்தில் தஞ்சம்....





காதல் திருமணம் செய்து கொண்ட இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த காதலர்கள் காரைக்குடியில் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.

கோவையைச் சேர்ந்த அந்த 19 வயது பெண்ணின் பெற்றோர் மகளைத் தேடி வந்த போது, தங்களை பிரிக்க வேண்டாம் என்று கூறி புதுமணத் தம்பதிகள் ஒருவரை ஒருவர் இறுக கட்டிப்பிடித்துக் கொண்டனர்.  

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் காதலர்களை அவர்கள் விருப்பப்படி செல்ல போலீசார் அனுமதித்தனர்.