அடிக்கடி சுய இன்பம் செய்வதால் ஏற்படும் தீமைகள்



சுய இன்பம் அடிக்கடி செய்வதால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் இதனால் குழந்தை பெறுவதற்கான வாய்ப்பு குறையும்.

சுய இன்பம் அடிக்கடி செய்வதால் முகப்பருக்கள் அதிகமாகும்.

அதிகமாக சுய இன்பம் செய்வதால் முதுகு வலியை ஏற்படுத்தும். கண்ணில் குழி விழுந்து

கருவளையம் காணப்படும்.

STAMINA- குறைந்து சிறிய வேலை செய்தால் கூட மூச்சு வாங்கும்.

யாரிடமும் பேசாமல் தனியாக இருக்க விரும்புவீர்கள்.

ஞாபக மறதி ஏற்படும்.