தாம்பத்தியம்
கர்ப்பம் தரிக்க உடலுறவில் எத்தனை முறை ஈடுபட வேண்டும்..?
பொதுவாக பலர் வாரத்தில் 2 முறை 3 முறை உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று கூறுகின்றனர்.. இது அவசியம் இல்லை..
ஆண் பெண் இருவரும் உடலில் எந்த குறைபாடும் இல்லாத நிலையில்.. 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் இருந்து 12,1416,18 ஆகிய நாட்களில் ஒன்றாக இருந்தால் போதுமானது