அடிக்கடி தாம்பத்தியம் ஈடுபடலாமா?... 


அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்வதை பற்றி.

ஆய்வு கூறுவது என்னவென்றால்,

மாரடைப்பினால் பலியானவர்களில்

ஒரு வாரத்திற்கு ஒரு முறைக்கு மேல் உடலுறவு வைத்து கொள்பவர்கள் 27 சதவீதத்திற்கும் குறைவாகவும்,

ஒரு வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே உடலுறவு வைத்து கொண்டவர்களில் 37 சதவீதத்திற்கு அதிகமாகவும், அடிக்கடி உடலுறவில் ஈடுபடுபவர்களில் 8 சதவீதத்திற்கும் குறைவான வாய்ப்புகள் இருக்கின்றன.

எனவே அடிக்கடி உடலுறவு. வைத்துக் கொள்ளும் நபர்கள் நீண்ட ஆயுளோடு இளமையாகவும்

வாழ்கின்றனராம்.


2. உடலுறவின் போது மற்றும் அதற்குப் பிறகு ஏற்படும் முனகல் எப்போதும் இன்பத்தைப் பற்றி மட்டுமே இருக்காது.

வலியாககூட இருக்கலாம்.

உடலுறவின் போதும்

அதன்பிறகும் ஏற்படும் வலியை சாதாரணமாக நினைக்காதீர்கள்.

ஏனெனில், இவை உடலுறவின் மூலம் பரவும் நோய்த்தொற்றுகள் பெண்ணுருப்பில் வீக்கம் வறட்சி, எண்டோமெட்ரியோசிஸ், கட்டிகள் அல்லது எமோஷனல் ஷாக்,, ஆகியவற்றால் கூட ஏற்படலாம்.

தாங்க முடியாத வலி நீடித்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.


3உடலுறவின் பொழுது பெண் வாயில் விந்து சென்று விட்டாள் என்ன ஆகும்?

விந்துவை விழுங்கி விட்டாள் எந்த பயமும் கொள்ளத் தேவையில்லை, மாற்றாக நாம் உண்ணும் மற்ற உணவுகளைப் போலவே இதுவும் செரிமானம் ஆகும்

2002ஆம் ஆண்டின் ஒரு ஆய்வு, விந்துவை

உட்கொள்வது உங்கள் மனநிலையை மேம்படுத்தும் என்று கூறுகிறது, ஏனெனில் இது இயற்கையான மன அழுத்தத்தை குறைக்கும்

ENDORPHINS, AND 

SEROTONIN, பண்புகளைக் கொண்டுள்ளது:


4.ஆண்குறியின் அளவு

1. ஆணுறுப்பின் அளவிற்கும் களவிக்கும் சம்மந்தமில்லை. இரண்டு இன்ச் அளவு பெண்ணுறுப்பிற்குள் அது சென்றுவிட்டாலே விந்தனு நீந்திச் சென்று கருப்பையை அடைந்துவிடும்.

2.விரைப்பு என்பது ரத்தநாளங்களின் மூலமாக ஆணுறுப்பினால் ஏற்படுகின்றது. போதுமான இச்சைக்கு ஆண் ஆட்படும் போது தான் இது நிகழும்

3. ஆணுறுப்பு எலும்பினால் ஆனாது அல்ல. மெல்லிய தசைகளால் ஆனாது, அப்படியிருக்க எப்படி இரும்பு போல மாறும்

4.விரைகள் சமமாக இருந்தால்தான் பிரச்சனை. பெரும்பாலும் இடது விரையானது சற்று கீழே

காணப்படும். இதன் காரணம் இரண்டு விரைகளும் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே.


5.இந்தியாவில் திருமணம் ஆகிய 100% பெண்களில் 70% பெண்கள்

உடலுறவில் உச்சகட்டம் அடைவது இல்லை என்பது அறிக்கை

எனவே உடலுறவிற்கு முன்பு ஆண்கள் சிறிது நேரம் முன்விளையாட்டில் ஈடுபட வேண்டும் எனவும்.

மனைவியிடம் மனம் விட்டு விருப்பத்தை கேட்டறிந்து அதனை பின்பற்ற வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்

6.உடலுறவின் பொழுது பல நேரத்தில் பெண்ணுறுப்பில் பெண்களுக்கு எரிச்சல்

ஏற்படுவது

உண்டு.

இதற்கு காரணம் பெண்ணுறுப்பு

வரட்சியாக இருப்பது தான்.

உடனடியாக உடலுறவில் ஈடுபடுவதே இதற்குக் காரணம்.

 

எனவே உடலுறவிற்கு முன்னால் சிறிது நேரம் முன் விளையாட்டில் ஈடுபட்டால் பெண்ணுறுப்பில் இயற்கையாகவே வழுவழுப்பான திரவம் உருவாகும்(PRE EJACULATION) இதன் மூலம் சுகமான உடலுறவில் ஈடுபட முடியும்.

7.எந்த நேரத்தில் உடலுறவு கொள்ளலாம்.?

1காலை பொழுதில் நீங்கள் உடலுறவு கொள்வதால் மன அழுத்தம், ரத்த கொதிப்பு இருக்காது

2.மாதவிடாய் காலங்களில் உறவு கொண்டால் ஒரு சிலருக்கு கர்ப்பம் தரிக்க வாய்ப்பு அதிகமாக இருக்கு, கர்ப்பம் தரிக்க சரியான நாள் மாதவிடாய் காலங்களில் இருந்து 14 முதல் 18 வது நாள் வரை சரியான நாள்

3. காய்ச்சல் சளி போன்ற நோய் ஏற்படும் போது உடல்நிலை பாதிக்கப்பட்ட நேரத்தில் உடலுறவு கொண்டால் நல்ல முன்னேற்றம்

காணலாம்

4. ஆண்கள் பொதுவாக இரவு நேரங்களில் உள்ளாடைகள் இல்லாமல் தூங்கினால் உயிர் அணுக்கள் அதிகமாக உற்பத்தியாகும்

8.தாம்பத்தியம்

ஆசனவாய் வழி உடலுறவு பாதுகாப்பானதா?

ஆசனவாய்வழி உடலுறவு பாதுகாப்பானது எனினும் இதில்BACTERIA தொற்றின் மூலம் பாதிப்பு

ஏற்படவாய்ப்பு உள்ளது

எனவே இம்முறையான உடலுறவு தவிர்ப்பது நல்லது

இருப்பினும் இம்முறையில் செய்ய விருப்பப்படுவோர்காண்டம் அணிந்து கொண்டு உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானது

9.அதிகமுறை உடலுறவு கொள்வதால் பெண்களின்பெண்ணுறுப்புதளர்ந்து விடுமா?

பிரசவத்தின்பொழுதுவெளிவரும் குழந்தையின்சுற்றளவானது 18 அங்குலம் எனவே பெண்களின் பெண்ணுறுப்பு 18 அங்குலம் விரிந்து சுருங்கும்.


பெண்களின் பெண்ணுறுப்பின்PELVIC தசையானது ரப்பரை போன்றது. சராசரிஆண்களின் ஆணுறுப்பானது 4 அங்குலம் மட்டுமே எனவே கவலைப்பட

வேண்டாம்..

10.பெண்கள் கர்ப்ப காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்!

1கர்ப்பிணிகள் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம்.

2.இதனால் மலச்சிக்கள் வராது, உடல் சூட்டையும் தனிக்கும்.

3.அதிகம் தண்ணீர் குடிப்பது நல்லது,மலச்சிக்கல் தடுக்கப்படும்.

4.பிரசவம் முடிந்தது வயிறு சுருங்க வேண்டும் என்று வயிற்றில் துணியைக் கட்ட கூடாது.

5.பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து அதற்கான பெல்ட் அணியலாம்.

6.கர்ப்ப காலத்தில் சிலருக்கு

சுகர், தைராய்டு,இரத்தழுத்தம் உள்ளவர்கள் அதற்கான மருந்துக்களை கட்டாயம் எடுத்து "கொள்ள வேண்டும். இது குழந்தையை பாதிக்காது.


11.குடிபோதையில் இருக்கக்கூடாது..!

மதுபோதை சில சமயங்களில் காம உணர்வை தூண்டலாம், எனவே சிலர் உடலுறவுக்கு முன்னதாக. மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சிறிதளவு என ஆரம்பித்து, உறவுக்காக கட்டிலுக்குச் செல்லும் முன்பு முழுபாட்டிலையும் குடித்துவிட்டு செல்வது என்பது மிகவும் தவறானது. குடிபோதையில் உறவு கொள்வது பலருக்கு உச்சகட்டத்தை அடைய முடியாமலும், உறவில் திருப்தி இல்லாத நிலையையும் உருவாக்கும்.

12.உடலுறவில் ஈடுபடும் முன்...!

உடலுறவில் ஈடுபடும் போது சிறுநீர்ப்பை நிரம்பிய நிலையில் இருந்தால், பின்

துணையுடன். கொஞ்சி விளையாட

ஆரம்பிக்கும் போது, சிறுநீர் கழிக்கத் தோன்றி,அது இருவரது மனநிலையையும்

கெடுத்துவிடும். எனவே தவறாமல் உடலுறவில் ஈடுபடும் முன் சிறுநீர் கழித்துவிடுங்கள்.

13.உடலுறவின் போது பெரும்பாலான

பெண்கள் கேட்க விரும்புவது தங்கள் ஆண் பார்ட்னரின் முனகல் சப்தத்தை தான். அதிலும் உடலுறவை என்ஜாய் செய்து கொண்டே தங்கள் ஆண் பார்ட்னர்கள் முனகும் போது

தங்களுக்கான என்ஜாய்மென்ட் அதிகமாகிறது என்கின்றனர் பெண்கள். மேலும் முனகல் சப்தமானது மெதுவாக

இல்லாமல் அதிகமாகும் போது தங்களுக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் பெண்கள் தெரிவிக்கின்றனர்.

14.உடலுறவில் ஈடுப்படும் முன்னர் வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.

மது அருந்தக் கூடாது,

கசப்பான நிகழ்வுகளை பகிர்ந்துக் கொள்ள கூடாது என்பதை போல. உடலுறவில் ஈடுபட்ட பின்னரும் கூட சில செயல்களில் ஈடுபட கூடாது. PTT

முக்கியமாக உடனே தூங்கக் கூடாது. இது போன்று எந்தெந்த செயல்களில் ஈடுபடக் கூடாது,

15.ஆணுறை இல்லாமல் உடலுறவு ஒரு பெரிய விஷயமல்ல என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்வது உங்கள் பெண் துணைக்கு பாலியல் தொற்று பரவும் நோய்கள் அல்லது

கர்ப்பம் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே நீங்கள் தற்போது குழந்தை

பெற்றுக்கொள்ள திட்டமிடவில்லை என்றால், ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்வதைத் தவிர்க்கவும்.

மேலும், சில சுகாதார

காரணங்களுக்காகவும் ஆணுறை

இல்லாமல் உடலுறவு கொள்ளாதீர்கள்.

16.ஆண்களின் விந்தணு,

பெண்ணுறுப்பில் 1 முதல் 3 நாள்கள் வரை உயிரோடு இருக்கும் (அரிதாக 5 நாள்கள்) இது ஒரு வகைச் சளி போன்ற

திரவத்தில் வாழும்.

கருமுட்டை மாதவிடாய்க் காலத்தின்போது ஒன்று அல்லது பல

கருமுட்டைகள் முதிர்ச்சியடைந்து

வெளிவரும். அண்மைக்கால ஆராய்ச்சிகள் அதன் வாழ்நாளை 12

முதல் 28 மணி நேரம் என்று

கணித்துள்ளனர்.

17.விறைப்பு குறைபாடு..!

இந்தியாவில் 60% ஆண்களுக்கு

ஆண்குறியின் விரைப்புத்தன்மை

சரியாக உள்ளதா என்ற சந்தேகம்

இருக்கிறது..

பெண்ணுறுப்பினுள் நுழையும்

அளவிற்கு விரைப்புத்தன்மை இருந்தாலே போதும் என்று

மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும்

தூக்கமின்மை, மன அழுத்தம் ஊட்டச்சத்து குறைபாடும் இதற்கு

காரணம்.

18.முதலிரவில் சில ஆண்கள் சோர்வில் தூங்கிவிடுவார்கள். கல்யாண வேலை

செய்த அலுப்பு அப்படியிருக்கும்.

இப்படி அசதியால் தூங்கினாலும் உங்கள் துணை குறித்தும் சிந்திக்க

 

வசதியாக உணர செய்த பின்னர்

தூங்குங்கள். இல்லையென்றால்

முதலிரவில் உங்கள் துணை சங்கடமாக உணர்வார்.

19.விரைப்பு தன்மைக்கு spray

பயன்படுத்தலாமா?

நீண்ட நேரம் உறவில் ஈடுபட பல பேர் இந்த erectile spray வை

பயன்படுத்துகின்றனர்.

இதனை ஆண்குறியின் தலைப்பகுதியில்

இரண்டு அல்லது மூன்று முறை ஸ்பிரே

  செய்த சிறிது நேரத்தில்

ஆண்குறியின் தலைப்பகுதி மரத்துப் போய்விடும்.. இதன் மூலம் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியும்..

ஆண்குறியை சுத்தம் செய்த பிறகு

உடலுறவில் ஈடுபட வேண்டும்

இல்லையெனில் பெண்ணுறுப்பும்

மரத்துப் போவதற்கான வாய்ப்பு உண்டு..

20.ஆண்குறி விரைப்புதன்மை அதிகரிக்க..!

நடைபயிற்சியோ அல்லது உடற்பயிற்சியோ உடலை உயிர்ப்புடன் வைத்திருக்க அவசியம்.

அதிகளவு கீரை வகைகளை சேர்க்கவும்.

பீட்ரூட் juice மற்றும் மதுளை ரத்த அணுக்களை

அதிகரிக்கும். செவ்வாழை

தினமும் இரவு ஊறவைத்த இரண்டு அத்திப்பழம் சாப்பிட ஆண்குறி முழு விறைப்படையும்.

வாரம் இருமுறை ஆட்டின் சுவரொட்டி சாப்பிட்டு வர உடலுக்குத் தேவையான ரத்தத்தை ஊறச்செய்யும்.

21.இயற்கை வயகரா

பல ஆண்களுக்கு வயகரா மாத்திரைகள்

பயன்படுத்த பயமுண்டு..

வீட்டிலேயே இயற்கை வயகரா செய்ய முடியும்

தர்பூசணி juice, சிறிதளவு இஞ்சி, லெமன், மூன்றையும் mixieயில் அரைத்து உடலுறவுக்கு10 நிமிடங்கள் முன்னால் குடிக்கவும்..

இதில் nitric oxide அதிகமாக உள்ளதால். நல்ல ரத்த ஓட்டம் கிடைத்து ஆண்குறியின் விரைப்புத்தன்மை நீண்ட நேரம் கிடைக்கும்..

22.கர்ப்பம் தரிக்க எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும்..?

சிலர் அடிக்கடி உடலுறவு கொள்வதால்

விந்துவின் அடர்த்தி குறைந்து

நிறுத்துப் போய் காணப்படுகிறது..

எனவே பெண்களின் கருத்தரிப்பு

நாளிற்காக காத்துக்

கொண்டிருக்கின்றனர்.

அடிக்கடி உடலுறவு கொள்வதால் விந்துவின் நீந்தும் திறன் கூடுகிறது

என மருத்துவர்கள் கூறுகின்றனர்..

எனவே அடிக்கடி உடலுறவு

கொள்வதினால் கருத்தரிப்பின்

வாய்ப்பு கூடுகிறது

23.விரைவாக கர்ப்பம் தரிக்க..!

ஆண் பெண் இருவரும் வாரத்திற்கு ஒரு முறை நல்லெண்ணெய் குளியல் அவசியம்.

இதன் மூலம் ஆண்களின் விதைப்பையும், பெண்களின் கருப்பையும் குளிர்ச்சியாகும்..

பெண்களின் சினை முட்டையின் ஆயுட்காலம் 24 மணி நேரம் மட்டுமே..

இந்த குளிர்ச்சியின் மூலம் ஆண்களின் விந்து மூன்றிலிருந்து ஐந்து நாள் பெண்ணுறுப்பில் உயிரோடு இருக்க உதவி.. எளிதில் கர்ப்பம் தரிக்கலாம்..

24.உடலுறவில் பெண்கள் உச்சகட்டத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகும்..?

பெண்கள் பரவச நிலையை அடைய 20 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் ஆகும்.. ஆனால் சராசரி ஆண்களின் விந்து

வெளியேற்றம் ஆனது 3 நிமிடங்கள் முதல் 5 நிமிடம் வரை மட்டுமே...

அறிவியல் கூற்றின்படி ஆண்கள் விந்து வெளியேறிய பின் தூங்கி விடுவது இயல்புதான் இதற்கு DOPAMINE சுரப்பதே காரணம்.

மீண்டும் அவர்கள் தயாராக குறைந்தது அரை மணி நேரம் முதல் 15 மணி நேரம் வரை ஆகலாம்.. எனவே பெண்கள் இந்த அறிவியலை புரிந்து கொள்ள வேண்டும்..

25-கருத்தரிக்க சரியான நாள் எது.?

பெண்களின் மாதவிடாய் சுழற்சி 28 நாட்களுக்கு ஒரு முறை என சரியாக இருந்தால்..

மாதவிடாய் ஏற்பட்ட நாளிலிருந்து சரியாக

14வது நாள் கருமுட்டை வெடித்து

கருத்தரிக்க தயாராக இருக்கும்..

ஆண்களின் விந்தணு சராசரியாக பெண்ணுறுப்பில் இரண்டு நாட்கள்

உயிருடன் இருக்கும் ..

எனவே பெண்களின் மாதவிடாய் காலத்தில்

இருந்து 12,14, 16, நாட்களில் உடலுறவு கொண்டால் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு அதிகம்.

26.குழந்தையின்மைக்கு ஆண் காரணமாக பெண்

காரணமா..?

பல ஆண்கள் கல்யாணம் ஆகி ஒரு சில மாதங்கள் அல்லது வருடங்கள் கடந்தவுடன் குழந்தையின்மைக்கு பெண்களே காரணம் என்ன நம்பி பரிசோதனை செய்ய சொல்கின்றனர்.

எந்த அளவிற்கு பெண் காரணமாக அதே அளவிற்கு கருத்தரித்தலுக்கு ஆண்களும் காரணம்..


எனவே ஆண்களும் விந்து பரிசோதனை செய்து கொள்வது மிக அவசியம்..

விந்துவின் அளவு, விந்துவின் வேகம், விந்தணுக்களின் எண்ணிக்கை..

இந்த பரிசோதனைகளையும் செய்து கொள்வது மிக மிக அவசியம்.

எனவே பெண்களை மட்டுமே கூறுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்..

27.உடலுறவில் அதிகமாக ஈடுபடுவதின்

பயன்கள்..!

உடலுறவில் அதிகமாக ஈடுபடுவதன் மூலம் 50% HEART ATTACK வருவதற்கான வாய்ப்பு

குறைக்கப்படுகிறது..

மனைவியின் கர்ப்ப காலத்தில் உடலுறவு ஈடுபடுவது மனைவியின் உடல் நலத்தையும் மனநலத்தையும் சீராக வைத்துக் கொள்ள உதவும்..

கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடுவது குழந்தைக்கு எவ்வித பாதிப்பையும் தராது என மருத்துவர்கள் கூறுகின்றனர்..

28.மாதவிடாயின் பொழுது உடலுறவு

கொள்ளலாமா..?

மாதவிடாயின் போது உடலுறவு

கொள்வதின் மூலம் சில பயன்களும் உண்டு பெண்களுக்கான

தசைப்பிடிப்பு, தலைவலி, மன

அழுத்தம் போன்றவை குறைகிறது..

இருப்பினும் பாதுகாப்பான முறையில் உடலுறவு இல்லை எனில் STD எனும்

SEXUAL TRANSMITTED DISEASE

வருவதற்கான வாய்ப்பு அதிகம்...

29.உடலுறவில் உச்சகட்டம்..!

பெண் குழந்தை வேண்டும் என்றால் பெண்ணாவள் உடலுறவில்

உச்சகட்டத்தை அடைய கூடாது. ஏனெனில் பெண் உச்சகட்டத்தை அடைந்தால் அவளுடைய

பிறப்புறுப்பு பாதை காரத்தன்மை

மிகுந்ததாக மாறிவிடும். இதனால்

பெண் குழந்தை செல்லானது உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைந்து விடும்.

30.தாம்பத்தியம்

GYM போனால் ஆண்மை குறைவு வருமா..?

GYM போவதினால் எந்த வித பாதிப்பும் இல்லை மாறாக

TESTOSTERONE LEVEL அதிகமாகும் பலன் கிடைக்கும்..

 

உடலை கட்டுமஸ்தாக வைத்துக்

கொள்ள பயன்படுத்தும் STEROID

பயன்படுத்துவதன் மூலம் ஆண்மை

குறைவு, HEART ATTACK, HAIR FALL,

SUGAR, போன்றவை வருவதற்கான

வாய்ப்பு அதிகம்...

31.தாம்பத்தியம்

தளர்ந்த மார்பகத்தை நிமிரச் செய்ய முடியுமா.?

முடியும் ESTROGEN என்பது பெண்களுக்கான ஹார்மோன்.. எனவே ESTROGEN AND PROLACTIN நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள

PTT

வேண்டும்...

ESTROGEN நிறைந்த உணவுகள்..

#அதிமதுரம்

#கருப்பு எள் உருண்டை

#ஆளி விதை

#பூசணி விதை

PROLACTIN நிறைந்த உணவுகள்..

#பசும்பால்

#வெந்தயம்

#பூண்டு

போன்ற உணவுகளை தினசரி எடுத்துக்

கொள்ளவும்

32.ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு உள்ளாடை

காரணமா.?

பொதுவாக ஆண்களின் விரைபந்து, தன் உடம்பின் சூட்டை விட 2°C குறைவாக இருக்க வேண்டும்..

விரைபந்துகளின் சூட்டை சரிவர

PT கவனிக்காவிட்டால் விந்து உற்பத்தி

பாதிக்கப்படுகிறது..

எனவேதான் வெயில் காலங்களில் விரைப்பந்தானது உடலை விட்டு சற்று தொங்கியும்..

குளிர்காலத்தில் சுருங்கி உடலுக்கு

அருகாமையிலும் காணப்படும்

எனவே இறுக்கமான உள்ளாடைகளை தவிர்ப்பது

நல்லது..

33.குழந்தையின்மைக்கு ஆண்கள் கூட காரணமாக

இருக்கலாம்..!

எனவே ஆண்கள் பின்பற்ற வேண்டிய ஐந்து வழிமுறைகள்

1.35 வயதிற்கு மேல் தள்ளி போட வேண்டாம் ஏனென்றால் TESTOSTERONE LEVEL குறைய வாய்ப்புள்ளது.

2. உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..ஒரு நாளைக்கு 4-5 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்..

3.ஊட்டச்சத்து மிகுந்த உணவு மிக அவசியம்..

4. ஏதேனும் ஒரு உடற்பயிற்சியில் ஈடுபடுவது ரத்த சுழற்சியை சீராக வைத்துக் கொள்ளும்..

மனைவியின் மாதவிடாய் காலத்தில் இருந்து சரியாக 4, 16, 18 தேதிகளில் உடலுறவில் ஈடுபடுவது, எளிதில் கருத்தரிக்க முடியும்..

34.பெண்களின் சிறு தவறுகளும்

கருத்தரிப்பதை தடுக்கும்..!

பொதுவாக நிறைய பெண்களுக்கு

வெள்ளைப்படுதல் போன்ற

பிரச்சனைகள் உண்டு...

இந்த வெள்ளைப்படுதல் அசிட்டிக் தன்மை கொண்டிருந்தால் ஆண்களின் விந்தணுவானது கருமுட்டையை

அடைவதற்குள் இறந்துவிடும்.. எனவே பெண்கள் கருப்பையின்

பாதையை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவே வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் மிக அவசியம்..

34.கருத்தரிப்பின் முதல் 3 மாதம் SCAN

செய்வதின் அவசியம்..!

1. குழந்தைக்கான கரு சரியாக கருப்பையில் தான் பதிந்து உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

2. குழந்தையின் இருதய துடிப்பு சரியாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்..

3.உருவாகியுள்ள கரு ஒரு குழந்தை தானா அல்லது இரு குழந்தையா என்பதை பார்க்க வேண்டும்..

4.உருவாகியுள்ள குழந்தையின் அளவை சரிபார்த்தால்தான் குழந்தை பிறக்க போகும் தேதியை கூற முடியும்..

34.PREGNANCY KIT பயன்படுத்தி கர்ப்பத்தை

கண்டறிய சரியான நேரம் எது..?

அதிகாலையில் உங்களுடைய முதல் URINE SAMPLE பயன்படுத்தி கண்டறிய வேண்டும்..

  ஏனெனில்  PREGNANCY HORMONE என 

அழைக்கப்படும் HCC சிறுநீரில் தான் அதிகமாக வெளிப்படும்..

எனவே இரவு முழுக்க சேர்ந்திருக்கும் சிறுநீரில் அதிகாலை HCC யின் வெளிப்பாடு

அதிகமாக காணப்படும் எனவே

அதிகாலையில் டெஸ்ட் செய்வது சரியான RESULT தரும்..

35.கர்ப்பம் தரிக்க உடலுறவில் எத்தனை முறை ஈடுபட வேண்டும்..?

பொதுவாக பலர் வாரத்தில் 2 முறை 3 முறை உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று கூறுகின்றனர்.. இது அவசியம் இல்லை..

 

ஆண் பெண் இருவரும் உடலில் எந்த

குறைபாடும் இல்லாத நிலையில்.. 28

நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய்

ஆகும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் இருந்து 12,1416,18 ஆகிய நாட்களில்

ஒன்றாக இருந்தால் போதுமானது

36.உடலுறவில் ஈடுபடும் போது, ஆண்களும் சரி, பெண்களும் சரி, சாப்பிட்ட உடனேயே உடலுறவில் ஈடுபட கூடாது. சாப்பிட்டு

குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்து உடலுறவு வைத்துக்

கொள்வது நல்லது. உடலுறவு

முடிந்ததும் குழந்தை இல்லாத

பெண்கள் உடலுறவு முடிந்து அரை மணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது.அப்படி செய்தால் குழந்தை தரிக்க தடையில்லாமல் கரு தரிக்கும்...

37.கணவன் மனைவி உடலுறவுக் கொள்ளும்போது, மனைவி 1,2,3,4, கர்ப்பமாக இருந்தால் உடலுறவில் ஆண்கள் விரல்களை பெண்ணுறுப்பில் ஆழமாக செலுத்தல் கூடாது. இப்படை ஆண்கள் பெண்களின்

பெண்ணுறுப்பில் பெண்கள் கர்பக் காலத்தில் இப்படி செய்வதன் மூலம்

2 அதிகம் கரு களைந்து விடும். இந்த

காரணத்தினால் தான் அதிகமாக 2,3,4, மாதங்களில் தானாகவே கரு களைவதற்கு முக்கியமான காரணம் அந்த நேரத்தில் பெண்ணுறுப்புக்குள் ஆண்கள் விரல்களை செலுத்துவது தான் முக்கியக் காரணம். இந்த நேரத்தில் ஆண்களும் பெண்களும்

மிகவும் இந்த விசயத்தில் கவனமாக இருப்பது நல்லது...

38.தண்ணீரை உடலுறவுக்கு முன்னாள் குடித்து விட்டு உடலுறவில் ஈடுப்பட்டால் கரு உருவாகாது. கணவனும் சரி மனைவியும் சரி தண்ணீர் குடித்து விட்டு உடலுறவுக் கொண்டாள் கரு உருவாகாது.

எப்படி என்றால் உடலுறவு முடிந்ததும் யூரின் வரும் யூரின் வரும்போது பெண்கள் அமர்ந்து

 

இருக்கும்போது.

அந்த விந்தணுக்கள் எல்லாமே

வெளியேறிவிடும்.

ஆண்கள் உடலுறவு முடிந்த பிறகு தண்ணீர் குடிக்கலாம். பெண்கள் உடலுறவு முடிந்து அதிகமான நேரம் எடுத்து தான் தண்ணீர்

குடிக்க வேண்டும்...அது தான் நல்லது..