எதுபோன்ற ஆண்களை அனைத்துப் பெண்களுக்கும் கட்டாயம் பிடிக்கும்?

 அன்பான உள்ளம் கொண்ட அக்கறை மிகுந்த ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்.

கோபப்பட்டு திட்டிவிட்டு சிறிது நேரத்தில் திரும்பி வந்து பேசும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்

.மனதில் வஞ்சனை இல்லாமல்.. நம் மீது தவறு இருந்தால் உரிமையோடு தட்டிகேட்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்.

சிறு சிறு சண்டைகள் வருவது இயல்பு.. அதை பெரிதுபபடுத்தாமல் சிறு குழந்தைகள் போல எல்லாம் மறந்து பேசிடும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்.

கொஞ்சம் திமிரான.. அதிகம் பாசமான.. எந்த பிரச்சனையும் எளிதாக கையாளத்தெரிந்த.. திறமை மிகுந்த ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்…