நிச்சயிக்கப்பட்ட பெண் வேறொருவரை திருமணம் செய்துக் கொண்டதால் மாலத்தீவில் வேலைப் பார்த்து வந்த விழுப்புரம் என்ஜினியர் தற்கொலை செய்துக் கொண்டார்.

மேல்மலையனூரைச் சேர்ந்த ராஜேஷிற்கும், ராணிப்பேட்டையைச் சேர்ந்த பெண்ணிற்கும் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டு வரும் ஏப்ரல் 26ம் தேதி திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ராஜேசுடன் செல்ஃபோனில் பேசி வந்த அந்த பெண் தனது காதலனை திருமணம் செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.