வாழ்க்கை உங்களுக்கு கற்றுக்கொடுத்த சிறந்த பாடங்கள் யாவை?

வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. அதனால் இருக்கும் வரை சந்தோஷமாக வாழ்ந்து விட்டு செல்வோம்.

நாம் கஷ்டத்தில் இருக்கும் போது தான் நம்மை உண்மையாக நேசிப்பவர்கள் யார் என்று தெரிய வரும்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.

உடல் வலிமையும் மன வலிமையும் மிகவும் அவசியம்.