திருமணமான சில மாதங்களில் மனைவியின் மீது நாட்டம் குறைய காரணம் என்ன?


பழக பழக பாலும் புளிக்கும்.

இதை புரிந்து கொண்டு வெறும் பாலாக குடிக்காமல் ஹார்லிக்ஸ், பூஸ்ட் சேர்த்து குடிங்க. வித வித மாக. யப்பா அதே மனைவியுடன்

வாழ்க்கை தானா ருசிக்காது. நாம தான் ருசியாக மாற்றி கொள்ளணும்.

கையில கிடைத்த பொருள் காணாம போகும் போது தான் அதன் அருமை தெரியும்.

ம்க்குக்கும்