மரணத்தை உணர்த்தும் உடலில் ஏற்படும் அறிகுறிகள் யாவை?

 



  • கண்களில் கண்ணீர் வருவது போன்ற ஓர் உணர்வு ஏற்படும்.
  • இதயத் துடிப்பு சீராக இருக்காது.
  • இதயத் துடிப்பை உணர்வதோ கேட்பதோ மிகக் கடினமாக இருக்கும்.
  • கொஞ்சம் கொஞ்சமாக உடலின் வெப்பநிலை குறையத் தொடங்கும்.
  • முட்டிகள், பாதம், தோல், கைகள் நீலம் & ஊதா நிறம் கலந்த நிறத்தில் மாறும். (இது பெரும்பாலும் உயிர் பிரிந்த 24 மணி நேரத்துக்குப் பின்தான் நிகழும்)
  • மூச்சுத் திணறல் ஏற்பட்டு சாதாரணமாக சுவாசிக்க முடியாமல் இறுதியில் உயிர் பிரியும்.